Horizontal Line ஆனது கிடையாக கோடு அமைப்பதற்கு பயன்படுகிறது
இதன் Tag ஆனது <hr> குறிப்பிடப்படும்.
<html>
<head>
<title>Horizontal Line</title>
</head>
<body>
First Line
<hr>
Second Line
<hr>
Third Line
<hr>
</body>
</html>
OUTPUT
கோட்டுக்கு நிறம் அமைப்பதற்கு இந்த Tag பயன்படுகிறது
<html>
<head>
<title>Horizontal Line color</title>
</head>
<body>
First Line
<hr color="red">
Second Line
<hr color="green">
Third Line
<hr color="blue">
</body>
</html>
OUTPUT
No comments:
Post a Comment