while-ல் உள்ள condition True ஆக இருக்கும் வரை while-க்கு கீழ் உள்ள அனைத்தும் run ஆகிக் கொண்டே இருக்கும். condition தவறாகும் போது while loop செயல்படாது.
While Loop Syntax Python
while condition:
Body of while
While Loop Example in Python
count = 0
while count < 10:
print(count)
count += 1
Output
உதாரணம் 3:
var = 10
while var > 0:
print (‘Current variable value :’, var)
var = var -1
print(“Good bye”)
var என்ற variable-ல் 10 என்பது store செய்யப்படுகிறது.var என்ற variable-ன் மதிப்பானது while loop-ல் 0-வை விட பெரியதா என்று check செய்து கீழே உள்ள statement ஆனது செயல்படுத்தபடும். var என்ற variable-ன் மதிப்பானது ஒன்றன் கீழ் ஒன்றாக குறைக்கப்பட்டு வரும் 0 என்றதும் while loop ஆனது முற்றிலுமாக முடிந்து “good bye” என்று display செய்யப்படும்.இதன் வெளிப்பாட்டைபடத்தில் காணலாம்.
No comments:
Post a Comment