HTML - அறிமுகம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு
HTML(HyperTextMarkupLanguage)என்பது ஒரு வலை தளத்தை உருவாக்க பயன்படும் மொழி ஆகும்.Html program ஆனது .Html/.htm என்னும் file ஆக save பன்னப்படும்.geditல் கொடுக்கப்படும் சாதரண Text ஆனது ஒருசில tags வுடன் இணைந்து hypertext ஆக மாறுகிறது. இந்த  hypertext மூலமவாக browser க்கு கட்டளை பிறப்பிக்கபடுகிறது markup எனப்படும். இதுவே  Hyper Text Markup Language எனும் பெயர் உருவாவதற்கான காரணம் ஆகும்.
HTML tags

ஒரு  html program க்கு தேவையான அடிப்படை tagsபின்வருமவாறு:
<html> முதன் முதலில் கொடுக்கப்படும் இந்த-tag ஆனது browserக்கு இது ஒரு   html program என்பதை உணர்த்துகிறது. <head> இந்த tag ஆனது browser ன் தலைப்பை அமைக்க பயன்படுகிறது. <title> headஐ தொடர்ந்து வரும்  title எனும் tagக்குள் அமையும் வார்த்தை வலைதளத்தில் தலைப்பாக அமையும். </title>எனும்  tag தலைப்பு வார்த்தை முடிவுற்றது உணர்த்தும் இதன் பின்னர் </head> எனும் tagஐயும் முடித்துக் கொள்கிறோம். குறிப்பு: தலைப்பினை நீங்கள் கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் இத்தகைய tagsஐ ஒவ்வொரு html programலும்  பயன்படுத்த வேண்டும். <body> வலைதளத்தில் இடம் பெறவேண்டிய வார்த்தைகள்  இந்த -tagக்குள்  அமையும்.  </body> எனும்  வலைதளத்தில் இடம்பெறவேண்டிய வார்த்தை முடிவுற்றதை குறிக்கிறது.இறுதியாக அமைந்துள்ள </html>எனும் tag program முடிவுற்றதை Browserக்கு  உணர்த்துகிறது.


<html>
<head>
<titlea></title>
</head>
<body>
mafastech
</body>
</html>

output

mafastech

No comments:

Post a Comment